சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், விக்ரம் லேண்டர் நாளை (ஆகஸ்ட் 23) மாலை 06.04 மணிக்கு திரையிறங்க உள்ளதாக அறிவித்துள்ள இஸ்ரோ, விக்ரம் லேண்டரை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம்- திருப்பி அனுப்பிய ஆளுநர்!
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மூளைக்குள் வட்டமடிக்கிறது சந்திரயான், நிலவில் அது மெல்லிறக்கம் கொள்ளும்வரை நல்லுறக்கம் கொள்ளோம்
லூனா நொறுங்கியது ரஷ்யாவின் தோல்வியல்ல; விஞ்ஞானத் தோல்வி சந்திரயான் வெற்றியுறின் அது இந்திய வெற்றியல்ல; மானுட வெற்றி
பொதுப் பாடத்திட்டம்- ஆளுநரின் கடிதத்தால் புதிய சர்ச்சை!
ஹே சந்திரயான்! நிலவில் நீ மடியேறு நாளை நாங்கள் குடியேற” என்று குறிப்பிட்டுள்ளார்.