நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியுள்ள பிரக்யான் ரோவர் ஊர்ந்துச் செல்லும் காட்சிகளை வெளியிட்டுள்ளது.
ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணியின் ‘ஜவான்’…… இசை வெளியீட்டு விழா அப்டேட்!
நிலவின் தென்துருவப் பகுதியில் பிரக்யான் ரோவர், 8 மீட்டர் தொலைவுக்கு ஊர்ந்துச் சென்றதாக தெரிவித்திருந்த நிலையில், அதற்கான வீடியோவை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்த பல்வேறு சாதனங்கள் தமது பணியை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது பிரக்யான் ரோவரும் பணியைத் தொடங்கியது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘SK21’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
நிலவில் உள்ள மண்ணின்தன்மை, கனிமங்கள், நிலஅதிர்வு உள்ளிட்டவைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பிரக்யான் ரோவர், வரும் நாட்களில் தனது ஆய்வுகளை இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும், அதற்காக, இந்திய மக்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.