- Advertisement -

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக சிறப்புக் குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு.
“விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்”- தமிழக அரசு அரசாணை!
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. அதன்படி, சிறப்புக் குழு ஒரே நேரத்தில் சட்டமன்றம் மற்றும் மக்களவைக்கு தேர்தல் நடத்துவது சாத்தியமா என ஆய்வுச் செய்து, மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!
நடப்பு செப்டம்பர் மாதம் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அடுத்தடுத்து வரும் தொடர் அறிவிப்புகளால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.