Homeசெய்திகள்சினிமாநானி நடிப்பில் உருவாகும் 'ஹாய் நான்னா'..... ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

நானி நடிப்பில் உருவாகும் ‘ஹாய் நான்னா’….. ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -
kadalkanni

ஹாய் நான்னா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகர் நானி தசரா திரைப்படத்திற்கு பிறகு ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்துள்ளார். நாணியின் முப்பதாவது திரைப்படம் ஆன இந்த படத்தை சௌரவ் இயக்கியுள்ளார். சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவியிலும் தேசம் அப்துல்லா இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது.

வைரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ,இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ‘நிழலிலேயே’ எனும் முதல் பாடல் நாளை காலை 11.07 மணியளவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ