Homeசெய்திகள்தமிழ்நாடுஉடல்நலக்குறைவு காரணமாக திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி

-

உடல்நலக்குறைவு காரணமாக திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி

காய்ச்சல் காரணமாக வி.சி.க. தலைவர் திருமாவளவன், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Image

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி காய்ச்சல் காரணமாக நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிகிறது. இன்னும் 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல் காரணமாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வரும் 20 ஆம் தேதிவரை தன்னை சந்திக்க வர வேண்டாம் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

MUST READ