ஆசிய விளையாட்டு போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. சிஃப்ட் சாம்ரா, ஆஷி சௌக்சே, மனினி கௌசிக் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
குழு அமைத்த தமிழக அரசு- வாபஸ் பெற ஆளுநர் உத்தரவு!
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய 3 தங்கம் உள்ளிட்ட 15 பதக்கங்களை வென்றுள்ளது. 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் 1,764 புள்ளிகள் பெற்று இந்திய வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. சிஃப்ட் சாம்ரா (594), ஆஷி சௌக்சே (590), மனினி சௌசிக் (580) புள்ளிகள் பெற்றுள்ளனர்.