- Advertisement -
சென்னையில் 5 கிராம் குட்கா வைத்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க பெருநகர சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா தொடங்கியது!
பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு அருகில் குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனையைத் தடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குட்கா வாங்குபவர்கள், மொத்த விற்பனை செய்பவர்கள், குடோன்கள் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளவும், பெருநகர சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை சாலை விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!
சென்னையில் குட்கா பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.