சென்னையில் 20- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்டீல் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி சாதனை!
சென்னை ஆயிரம் விளக்கு, எழும்பூர், மண்ணடி, தாம்பரம், குன்றத்தூர் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு புகாரில், சோதனை நடைபெற்று வருகிறது.