Homeசெய்திகள்தமிழ்நாடுவைரமுத்துவின் 'மகாகவிதை' அறிவுப்போட்டி!

வைரமுத்துவின் ‘மகாகவிதை’ அறிவுப்போட்டி!

-

 

கவிஞர்களுக்கு ஓர் நல்வாய்ப்பாக கவிப்பேரரசு வைரமுத்து, “மகா கவிதை” என்ற தலைப்பில் கவிதைப் போட்டியை அறிவித்துள்ளார். இந்த போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் பரிசு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

இது குறித்து கவிஞர் வைரமுத்து பேசி வெளியிட்டுள்ள காணொளியில், “இந்த தலைப்புக்கு ஐந்தெழுத்து; இந்த ஒவ்வொரு எழுத்திலும், இந்த ஒவ்வொரு எழுத்திலும் உள்ளடக்கம் அடங்கியிருக்கிறது. ஐந்து உள்ளடக்கங்களையும், சரியாக கண்டறிப்பவர்களுக்கு பரிசு; ஓர் எழுத்து ஒரு லட்சம் ரூபாய் வீதம், ரூபாய் 5 லட்சம் பரிசு தருகிறோம். பரிசு வெளியீட்டு விழா மேடையில் வழங்கப்படும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

கவிதைகளை வரும் நவம்பர் 30- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும், கவிதை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் mahaakavithai.vairamuthu@gmail.com சரியான விடையை சொல்லுங்கள்; ஐந்து லட்சம் அள்ளுங்கள்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

MUST READ