Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

-

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள 372 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“மூன்று நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது”- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தற்காலிக ஆசிரியர்களைத் தேர்வுச் செய்யும் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.19) விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றுவோருக்கு தேர்வில் 5% சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

வைரமுத்துவின் ‘மகாகவிதை’ அறிவுப்போட்டி!

இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 372 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டு உயர்நீதிமன்றம், காலிப் பணியிடங்களை நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பும் நடைமுறையை மூன்று மாதங்களில் முடிக்க உத்தரவிட்டுள்ளது.

MUST READ