22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்துள்ளது.
ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து!
இன்று (அக்.24) காலை 10.00 மணி நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்து ரூபாய் 45,400- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 15 உயர்ந்து ரூபாய் 5,675- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழகத்தில் இன்று மாலை 06.00 மணிக்கு மேல் ஆம்னி பேருந்துகள் இயங்காது” என அறிவிப்பு!
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து ரூபாய் 78- க்கு விற்பனை செய்யப்படுகிறது.