கோவை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “ஆளுநரை ஒருமையில் பேசுவதை டி.ஆர்.பாலு நிறுத்திக் கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்களை ஒவ்வொரு சாதி கட்சியும் வைத்துள்ளன. எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன?
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைவு!
தமிழக ஆளுநர் கூறிய கருத்தில் என்ன தவறு உள்ளது. ஆளுநரை தி.மு.க.வினர் தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.