Homeசெய்திகள்தமிழ்நாடு"சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஆளுநர் பேசியுள்ளார்"- திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி!

“சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஆளுநர் பேசியுள்ளார்”- திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி!

-

 

"சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஆளுநர் பேசியுள்ளார்"- திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி!
Video Crop Image

விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்து யார் என்ன சொல்லிக் கொடுத்தார்களோ, அதையே ஆளுநர் கூறியுள்ளார் என்றும், அதுபற்றி தங்களுக்கு தெரியாது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

சிவகங்கையில் உள்ள மணி மண்டபத்தில் மருது பாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “ஆளுநர் கூறியது குறித்து தங்களுக்கு தெரியாது. விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்து யார் என்ன சொல்லிக் கொடுத்தார்களோ, அதையே ஆளுநர் கூறியுள்ளார்.

“சங்கரய்யாவின் டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் தேவை”- அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்!

விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை ஆட்சியாளர்கள் மறைக்கிறார்கள் என்று யார் கூறினாலும் அது தவறு” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ