தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்’- 128 பேர் உயிரிழப்பு!
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மதுரை, தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை”- அகிலேஷ் யாதவ் அறிவிப்பு!
ஏற்கனவே, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.