சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 26.50 ரூபாய் உயர்ந்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் இணையும் இரண்டு பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்கள்?
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அவ்வப்போது, மாற்றியமைத்து வருகின்றன. இந்நிலையில், 19 கிலோ எடைக்கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 26.50 ரூபாய் உயர்ந்து, 1,968.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியின் புதிய படம்….. ஷூட்டிங் எப்போது?
இந்த விலையேற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். எனினும், வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.