‘மிக்ஜாம்’ புயல் பாதிப்புக் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.
மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ மருத்துவமனை மருந்துகள்!
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 13- ஆம் தேதி முதல் டிசம்பர் 22- ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் டிசம்பர் 13- ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி, டிசம்பர் 22- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- விஜய் டிவி புகழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
அரையாண்டு பொதுத்தேர்வை புதன்கிழமை முதல் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.