Homeசெய்திகள்தமிழ்நாடுஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

-

 

12 மணி நேர வேலை மசோதா வாபஸ்- எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிப்பு!
TN Govt

முக்கியத் துறைகளைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’….. ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

அதன்படி, வேளாண்துறை ஆணையர் எல்.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சித்துறைச் செயலாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் சமூக நலத்துறைச் செயலாளராகவும், நில நிர்வாகத்துறை ஆணையர் எஸ்.நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளராகவும், மீன்வளத்துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாகத்துறை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராட்சசன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் தொடர்பான உத்தரவை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. பிறப்பித்துள்ளார்.

MUST READ