Homeசெய்திகள்இந்தியாபொதுமக்களின் கவனத்திற்கு- வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை!

பொதுமக்களின் கவனத்திற்கு- வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை!

-

 

இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கான பிப்ரவரி மாதத்திற்கான விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் எத்தனை நாட்கள் விடுமுறை, எதற்காக விடுமுறை போன்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளது.

ஜெய்ஷ்வால் அபார ஆட்டம் – வலுவான நிலையில் இந்தியா!

அதன்படி, வரும் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் உள்ள 29 நாட்களில் 11 நாட்களுக்கு இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த 11 நாட்களும் வங்கிகளில் எவ்வித செயல்பாடும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 04, 10, 11, 14, 15, 18, 19, 20, 24, 25, 26 ஆகிய 11 நாட்களுக்கு இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது வங்கிப் பணப்பரிவர்த்தனைகளை திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த இந்திய அணி வீரர்கள்!

ஒரே மாதத்தில் 11 நாட்கள் விடுமுறை வருவதால் வங்கி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

MUST READ