Homeசெய்திகள்சினிமாநானியின் 32வது படம் குறித்த அறிவிப்பு!

நானியின் 32வது படம் குறித்த அறிவிப்பு!

-

நானியின் அடுத்த படம் 32வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் கடைசியாக ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்திருந்தார். நானியின் அடுத்த படம் 32வது படம் குறித்த அறிவிப்பு! இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் சூர்யாவின் சனிக்கிழமை (சரிபோதா சனிவாரம்) என்ற படத்தில் நடித்து வருகிறார். நானியின் அடுத்த படம் 32வது படம் குறித்த அறிவிப்பு! சமீபத்தில் நானியின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் முன்னோட்டம் வெளியானது. அதே சமயம் இப்படம் 2024 ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நானியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நானியின் 32வது படமான இந்த படத்தை டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.நானியின் அடுத்த படம் 32வது படம் குறித்த அறிவிப்பு! இந்தப் படத்தை பவன் கல்யாணின் ஓஜி படத்தை இயக்கி வரும் இயக்குனர் சுஜித் இயக்க இருக்கிறார். இப்படம் ஆக்சன் படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தை 2025 இல் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ