சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (மார்ச் 05) காலை 09.00 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
கடந்த 2023- ஆம் ஆண்டு பதிவுச் செய்யப்பட்ட பயங்கரவாத வழக்கு தொடர்பாக, பெங்களூருவில் இருந்து சென்னை வந்து தேசிய புலனாய்வு முகமை என்றழைக்கப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையானது, ஏழுகிணறு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடைபெற்று வருகின்றன.
முதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட ஆணையை மேடையிலேயே திருப்பிக் கொடுத்த நபர்!
சோதனை நடைபெற்று வரும் இடங்களில் வசித்து வந்த ஐந்து இளைஞர்களைப் பிடித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹவாலா பணம் பயங்கரவாத அமைப்புக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.