Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு!

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு!

-

 

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு!

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்!

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேபோல், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தே.மு.தி.க.வுக்கு விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருச்சி, கடலூர், மத்திய சென்னை ஆகிய ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். எனினும், தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

முன்னதாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை டாக்டர் கிருஷ்ணசாமி, நெல்லை முபாரக் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

அதேபோல், 16 பேர் கொண்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

MUST READ