Homeசெய்திகள்தமிழ்நாடு"பூத் ஸ்லிப் இல்லையா?- பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம்"- தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்!

“பூத் ஸ்லிப் இல்லையா?- பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம்”- தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்!

-

 

"தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்'- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி!
Video Crop Image

பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தி.மு.க. வழக்கு- தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

“தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும்; வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி விடுமுறை இல்லை எனத் தெரிந்தால் ஏப்ரல் 18- ஆம் தேதியே புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற புகார் எண்ணுக்கு ஊழியர்கள் புகார் அளிக்கலாம். வரும் ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடையவுள்ளது.

பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம்; விடுபட்டவர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்குவது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி நடவடிக்கை எடுப்பார்” என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

MUST READ