Homeசெய்திகள்விளையாட்டுலக்னோ அணியை பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

லக்னோ அணியை பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

-

 

லக்னோ அணியை பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீச்ட்சை நடத்துக்கின்றனர்.

‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்காக, இரு அணி வீரர்களும் சென்னைக்கு வருகை தந்து தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். லக்னோவில் நடைபெற்ற முந்தைய போட்டியில் சென்னை சூப்பர் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வீழ்த்தியது. இதற்கு பழிதீர்க்க, சென்னையில் லக்னோ அணியை வீழ்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முனைப்புக் காட்டும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கனமழையால் கடும் சிரமத்தை எதிர்க்கொள்ளும் துபாய் மக்கள்!

அதேபோல், நடப்புத் தொடரில் சென்னையில் நடைபெற்ற போட்டிகளில் சென்னை அணி தோல்வியைத் தழுவவில்லை என்பதால் இன்றைய போட்டியும் சென்னை அணியின் ரசிகர்களுக்கு இனிப்பாக இருக்கும் என்றால் மிகையாகாது.

MUST READ