Homeசெய்திகள்தமிழ்நாடுவாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது!

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது!

-

 

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது!

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

‘கோடைக்கால பயிற்சி முகாம் கட்டணம்’- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இருசக்கர வாகனங்கள், தனியார் வாகனங்களில் PRESS, POLICE, TNEB, சென்னை மாநகராட்சி, தலைமைச் செயலகம், மருத்துவர், வழக்கறிஞர் என எந்த ஸ்டிக்கரும் ஒட்டிக்கூடாது. மீறி ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை வரும் மே 01- ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும்.

வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்!

குற்றப்பின்னணி உள்ளோரும் ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். வாகனங்களில் ஸ்டிக்கர் இருந்தால் வரும் மே 01- ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும். வாகன சோதனையைத் தீவிரப்படுத்தி அபராதம் விதிக்கப்படும்” என எச்சரித்துள்ளது.

MUST READ