- Advertisement -
ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலை
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக தரப்பில் பிரேம்குமார், பாஜக கூட்டணியில் இடம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால், நாம் தமிழர் கட்சி உள்பட மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் 4072 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
தபால் வாக்கு முதல் சுற்று விவரம்
திமுக கூட்டணி – 4072
அதிமுக கூட்டணி- 2091
பாஜக கூட்டணி – 439
நாதக – 892
திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலையில் உள்ளார்.