- Advertisement -
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை
திமுகவின் நட்சத்திர வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிலும் 1,11,434 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி தொகுதி இரண்டாவது சுற்று விவரம்
திமுக – 25849
அதிமுக – 7286
தாமாகா – 5948
இதுவரை பெற்றுள்ள மொத்த வாக்குகள் விவரம்
திமுக – 152943
அதிமுக – 41509
தாமாகா – 31864
தூத்துக்குடி மக்களவை தொகுதி இரண்டாவது சுற்று திமுக வேட்பாளர் கனிமொழி 1,11,434 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.