- Advertisement -
போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது ஆரணி மக்களவை தொகுதி.
2024 மக்களவை தேர்தலில் ஆரணி தொகுதி திமுக சார்பாக தரணிவேந்தன் , அதிமுக சார்பாக கஜேந்திரன், பாமக சார்பில் கணேஷ்குமார் , நாதக சார்பில் பாக்கியலஷ்மி ஆகியோர் போட்டியி்ட்டனர்.
ஆரணி தொகுதி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள்:
தரணிவேந்தன் (திமுக) – 4,96,490
கஜேந்திரன் (அதிமுக) – 2,89,295
கணேஷ்குமார் (பாமக) – 2,34,106
பாக்கியலஷ்மி (நாதக) – 65,895
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 2,07,195 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.