Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்சி பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும்

திருச்சி பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும்

-

- Advertisement -

திருச்சி புதிய பேருந்து நிலைய பணிகள் மூன்று மாதத்தில் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளாா்.

திருச்சி பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும்கடந்த ஜனவரி 2 ஆம் தேதி திறக்கப்பட்ட திருச்சி விமான நிலைய புதிய முனையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

திருச்சி பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும்இந்த விமான நிலைய புதிய உலகத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து பஞ்சபூர்ப் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் பணிகள் குறித்தும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.

MUST READ