Homeசெய்திகள்க்ரைம்ஐஸ்கிரீமில் மனித விரல்... ஆர்டர் செய்தவர் அதிர்ந்தார்...

ஐஸ்கிரீமில் மனித விரல்… ஆர்டர் செய்தவர் அதிர்ந்தார்…

-

- Advertisement -

ஐஸ்கிரீமில் மனித விரல்... ஆர்டர் செய்தவர் அதிர்ந்தார்

ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்தததை கண்டு ஆர்டர் செய்தவர் அதிர்ந்தார்.

மும்பையில் கோன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் மனித விரல் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்.

பூரி ஜெகநாதர் கோயில் நடை திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி

மும்பை மலாட் பகுதியில் ஐஸ்கிரீம் சாப்பிட ஆசைப்பட்டு பெண் ஒருவர் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார்.

ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் வந்ததும் ஆசையுடன் பிரித்து சாப்பிட தொடங்கினார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக மனித விரல் அதில் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனே அருகில் காவல் நிலையத்தில் தகவல் தந்துள்ளார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ