Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் ஆன்லைனில் ரூ.72,000 மோசடி

சென்னையில் ஆன்லைனில் ரூ.72,000 மோசடி

-

சென்னை ராமாபுரத்தை சேர்ந்த கோகுல் என்பவரிடம் ஆன்லைன் மூலம் ரூ. 72,000 மோசடி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஆன்லைனில் ரூ.72,000 மோசடி

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து புகார் வந்துள்ளதாக கூறி கோகுலுக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

லாட்டரி விற்பனையில் பாஜக நிர்வாகி கைது (apcnewstamil.com)

மிரட்டல் விடுத்த நபர் தான் போலீஸ் அதிகாரி எனவும் நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் அனுப்புங்கள் எனக் கூறி மிரட்டி உள்ளார். மேலும் ரூ.72,000 கேட்டு மிரட்டி மோசடி செய்துள்ளார்.

MUST READ