Homeசெய்திகள்தமிழ்நாடுவிஷசாராய விவகாரம்: 10 பேர் 6 நாட்கள் கஸ்டடி

விஷசாராய விவகாரம்: 10 பேர் 6 நாட்கள் கஸ்டடி

-

- Advertisement -

கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷச்சாராய விவகாரம் 10 பேர் 6 நாட்கள் கஸ்டடி

கள்ளச்சாரய வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் தொடர்புடைய மாதேஷ், கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், விஜயா, ஜோசப்ராஜா, ஹரி முத்து, சின்னதுரை, கதிரவன், சிவக்குமார், ஷாகுல் ஹமீது மற்றும் கண்ணன் ஆகிய பத்து நபர்களை 6 நாட்கள் போலீஸ் கஸ்டடி கேட்டு சிபிசிஐடி அதிகாரிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/premalatha-supports-admks-hunger-strike-of-kallakurichi-issue/96129

அவர்களிடம் கள்ளக்குறிச்சி விஷ சாரய சம்பவத்தில் பின்னணியில் யார்? யார்? இருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தவுள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

MUST READ