- Advertisement -
தனது தோற்றத்தை தாண்டி தன் நடிப்பால் ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகையும் சிரிக்க வைத்த பெருமை நடிகர் யோகி பாபுவுக்கு உண்டு. தொடக்கத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த யோகி பாபு, ரஜினி, ஷாருக்கான், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மண்டேலா மற்றும் தர்மபிரபு படங்களுக்கு பிறகு அவர் அடுத்தடுத்து பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
Fun 🥳 Flavour 🧂 Family 😁#HotstarSpecials #ChutneySambar coming soon on Disney+ Hotstar@VelsFilmIntl@IshariKGanesh@iYogiBabu @moulistic #ChutneySambaronHotstar #FunFlavourFamily #ComingSoon #DisneyplusHotstar #Disneyplushotstartamil pic.twitter.com/J2rY0UO83L
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) July 1, 2024