HomeBreaking Newsசென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து!

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து!

-

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு இருக்கிறது.

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து!

பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்தி  விட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தப்பி உள்ளார்.

அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்  என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

MUST READ