புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் நிர்வாகம் அறிவிப்பு !
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு வரும் நவ.15ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது .
பொது மக்கள் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவசரப்பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
2024-க்கான டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்