Breaking News

‘வீர தீர சூரன்’ இன்று ரிலீஸ் ஆகுமா?… டெல்லி உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

டெல்லி உயர் நீதிமன்றம், வீர தீர சூரன் பவிவகாரத்தில் அதிரடி தீர்ப்பு...

‘வீர தீர சூரன்’ படத்தை வெளியிட மேலும் 4 வாரங்களுக்கு தடை!

வீர தீர சூரன் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4...

மனோஜ் பாரதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது!

மனோஜ் பாரதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.பாரதிராஜாவின் மகன் மனோஜ் தமிழ் சினிமாவில்...

நெடுஞ்சாலையில்  குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு

பூந்தமல்லியில் தனியார் குளிர்சாதன பெட்டி குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி பெங்களூர்...

மனோஜ் உடலுக்கு வைரமுத்து அஞ்சலி!

மனோஜ் உடலுக்கு வைரமுத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ், தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்பது பாரதிராஜாவின் கனவாக இருந்தது. அதன்படி மனோஜ் பாரதிராஜாவை, தன்னுடைய இயக்கத்தில் உருவான தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அதை...

நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் மறைவு… முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் மறைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இயக்குனர் இமயம் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் பாரதிராஜா. இவருடைய மகன்தான் மனோஜ் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால்...

சூர்யாவுடன் மோதும் சசிகுமார்…. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சசிகுமார் நடிக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சசிகுமார் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான நந்தன் போன்ற படங்கள்...

போட்றா வெடிய…. விஜயின் ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதி வந்தாச்சு!

விஜயின் ஜனநாயகன் பட ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படம் விஜயின் 69 வது படமாகும். இதனை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார்....

அதர்வாவின் ‘இதயம் முரளி’ படத்திலிருந்து ‘இதயா’ பாடல் வெளியீடு!

அதர்வாவின் இதயம் முரளி படத்திலிருந்து இதயா பாடல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அதர்வா தற்போது டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இப்படம்...

சூர்யா, பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ரெட்ரோ’…. இரண்டாவது பாடல் வெளியீடு!

சூர்யா, பூஜா ஹெக்டே நடிக்கும் ரெட்ரோ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.சூர்யா நடிப்பில் தற்போது ரெட்ரோ எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார். இதனை சூர்யாவின் 2D நிறுவனமும்...

கோடையில் ரீ- ரிலீஸாகும் ‘சச்சின்’…. தேதியை அறிவித்த படக்குழு!

சச்சின் படத்தின் ரீ- ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் நடிப்பில் தற்போது 'ஜனநாயகன்' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் போது இப்படம் 2025 அக்டோபர் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபகாலமாக...

மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேரை பணியிடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஜி.ஜி பிரவேஷ்குமார் ஐபிஎஸ், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிகப்பட்டுள்ளாா். காவல் விரிவாக்க பிரிவு ஜி.ஜி., எஸ். லக்ஷ்மி, சிலை...

‘ரெட்ரோ’ பட ‘கனிமா’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு!

ரெட்ரோ பட கனிமா பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு கங்குவா திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி ரெட்ரோ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க...

எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை வழக்கு: சுற்றி வளைத்துப் பிடித்த போலீஸார் …சிக்கியவர் யார்?

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை வழக்கில் தேடப்பட்ட நபரை, துப்பாக்கிச்சூடு நடத்திப் பிடித்துள்ளனர்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் பிஜிலி (60) திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை...

━ popular

மத்திய அரசே டார்க்கெட்… தவெகவில் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  மாநில நிர்வாகிகள், மாவட்ட வாரியாக செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர்,...