லைஃப்ஸ்டைல்

இது போதும்…. இனிமே மூட்டு வலிக்கு குட் பை சொல்லுங்க!

40 வயது முடிந்து விட்டாலே இந்த மூட்டு வலி பிரச்சனை தொடங்கி...

உங்களது முகம் நிலா போல் மின்ன கோகோ பவுடர் பயன்படுத்துங்கள்!

அன்று முதல் இன்று வரை மனிதர்களின் நிறம் என்பது எல்லா இடங்களிலுமே...

பாலூட்டும் தாய்மார்கள் உடற்பயிற்சி செய்யலாமா?

தாய்ப்பால் என்பது எவ்வளவு ஆரோக்கியமானது என்பது குறித்து புதிதாக யாரும் சொல்ல...

வல்லாரை கீரையில் பாயாசம் செஞ்சுப்பாருங்க!

வல்லாரை கீரை பாயாசம் செய்வது எப்படி?வல்லாரை கீரை பாயாசம் செய்ய தேவையான...

ஆரோக்கியமான இஞ்சி -பூண்டு சாதம் செய்வது எப்படி?

குழம்பு வைக்க நேரம் இல்லையா? உடனே மதிய உணவுக்கு ரெடி பண்ண சிம்பலான இஞ்சி-பூண்டு சாதம்;தேவையான பொருட்கள்;இஞ்சி             - 25 கிராம்பூண்டு            - 50 கிராம்வெங்காயம் ...

நெல்லிக்காய் சாறு குடிப்பதனால் உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள்;

மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதற்கேற்ப நெல்லிக்காய் சாற்றின் அபூர்வ மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்வோம்;நெல்லிக்காயினைப் பற்றிய தகவல்;தினம் ஒரு நெல்லிக்கனி  சாப்பிட்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை  என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.”உள்ளங்கை நெல்லிக்கனி போல”, என்ற உவமை பழங்காலத்திலிருந்தே...

மருந்தில்லா வாழ்வுக்கு உணவே மருந்து ; உடல் நலம் தரும் பூண்டின் குணங்கள்

உணவே மருந்து என்பதற்கேற்ப மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டினைப் பற்றி அறிந்துக் கொள்வோம்;”உணவு உங்கள் மருந்தாகவும்,மருந்து  உங்கள் உணவாகவும் இருக்கட்டும்”,என ஆங்கில மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்ஸ் கூறியுள்ளதிற்க்கு ஏற்றார் போல் தற்போதைய வாழ்க்கை முறையானது மாறியுள்ளது.நமக்கு வரும் நோயிற்க்கு காரணம்...

பசியை தூண்டும் சுவையான இஞ்சி குழம்பு;

தேவையான பொருட்கள்;இஞ்சி                       -50கிராம்காய்ந்த மிளகாய்       -6சின்ன வெங்காயம்     -15பூண்டு பல்                   -3மஞ்சள் தூள்              -அரை ஸ்பூன்தேங்காய் துருவல்      -1கப்எண்ணெய்                -தேவையான அளவுகடுகு                 ...

கோடை வெயிலுக்கு எலுமிச்சை டீ தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்;தண்ணீர்               -¼ லிட்டர்எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்கிரீன் டீ தூள்       - 1ஸ்பூன்தேன்                      -1ஸ்பூன்செய்முறை;கால் லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் தண்ணீரில் கிரீன் டீ தூள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைக்கவும். ...

ஆறிலிருந்து அறுபது வரை அனைவருக்கும் hb level அதிகரிக்க கேழ்வரகு லட்டு;

கேழ்வரகு லட்டு செய்வது எப்படி?தேவையான பொருட்கள்;கேழ்வரகு மாவு-ஒரு கப்வேர்கடலை   -1/2 கப்வெல்லம்        -1/2 கப்எள்                   -4டேபிள் ஸ்பூன்முந்திரி            -20கிராம்நெய்                -தேவையான அளவுஉப்பு                -தேவையான அளவுசெய்முறை; கேழ்வரகு மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து...

அடிக்கிற வெயிலுக்கு குளிர்ச்சியான வாழைத்தண்டு சூப்;

தேவையான பொருட்கள்;வாழைத்தண்டு         -1கப்மஞ்சள் தூள்               -1சிட்டிகைசீரகப்பொடி               -1/4 ஸ்பூன்மிளகுத்தூள்               -தேவையான அளவுஎலுமிச்சைசாறு           -சிறிதுஉப்பு                            -தேவையான அளவுகடுகு         ...

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.. கம்பு உப்புமா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்;கம்பு                    -1கப்வெங்காயம்          -3பச்சைமிளகாய்     -5கடுகு                     -1/4 ஸ்பூன்உளுத்தம்பருப்பு     -1/2 ஸ்பூன்கடலைபருப்பு        -1/2ஸ்பூன்கொத்தமல்லி        -சிறிதுகறிவேப்பிலை     -சிறிதுஉப்பு         ...

கோடையில் ஜில்லுனு சுவையான மாம்பழ ஐஸ் கிரீம்..

மாம்பழ சீசனில் அடிக்கிற வெயிலுக்கு  ஜில்லுனு மாம்பழ ஐஸ் கிரீம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.தேவையான பொருட்கள்:மாம்பழம்  - 4பால் - 1/2 லிட்டர்வென்னிலா ஐஸ் க்ரீம் -2 கப்ஜெல்லி - 3 ஸ்பூன்செய்முறை:முதலில் பாலை சுண்டக்காய்ச்சிக் கொள்ளவும். காய்ச்சிய...

நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவது எப்படி?

நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவது எப்படி? அன்பார்ந்த உயிரினும் மேலான நண்பர்களுக்கு வணக்கம். மனித வாழ்க்கை என்பது சமூக வாழ்க்கையின் உறவுகளில் அடங்கியுள்ளது. தனி மனிதனின் தயாரிப்பு, கண்டுபிடிப்பு அனைத்தும் சமூக நலனுக்காகவே பயன்படுகிறது.தனிமனிதனிடம் உற்பத்தியாகின்ற கோபம், வெறுப்பு, வன்முறை, மகிழ்ச்சி அனைத்தும்...

━ popular

‘ஜெயிலர் 2’ படத்தில் தனுஷ்…. உண்மையா? வதந்தியா?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப் படம் தரமான கம்பேக்காக அமைந்தது. எனவே இயக்குனர் நெல்சன், அடுத்தது ஜெயிலர்...