லைஃப்ஸ்டைல்
ஒல்லிக்குச்சி உடம்பால் வருத்தமா..? உடல் கட்டுமஸ்தாக இதைச் செய்தால் போதும்..!
தசைகள் மற்றும் வலுவான எலும்புகளை உருவாக்க சைவ உணவு உண்பவர்களுக்கு 6...
பேசாத கணவன் – ஏங்கும் மனைவி: இல்லற வாழ்வு இனித்திருக்க என்ன செய்யலாம்..?
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க அன்பும், நம்பிக்கையும் மிக அவசியம். தங்களுக்குள்...
உடல் எடையை குறைக்க உதவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு…. எப்போது? எப்படி உண்ண வேண்டும்?
Yoga -
சர்க்கரை வள்ளிக்கிழங்கு என்பது உடல் எடையை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது. அதாவது...
இந்த மாதிரி தேங்காய் சாதம் செஞ்சு பார்த்திருக்கீங்களா?….. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்!
Yoga -
தேங்காய் சாதம்தேங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:தேங்காய் - ஒரு கப்
வெங்காயம்...
அஜீரண கோளாறுக்கு ஏலக்காயை இப்படி சாப்பிடுங்க!
ஏலக்காய் பற்றி எல்லாருக்கும் நிச்சயம் தெரியும். அதை பயன்படுத்தாதவர்களை இருக்க முடியாது. நாம் தினமும் குடிக்கும் காபி, டீ போன்றவற்றில் இந்த ஏலக்காயை பொடி செய்து சிறிதளவு கலந்தால் கூட அந்த டீ ,காபியானது மனமாகவும் சுவையாகவும் இருக்கும். தற்போது...
Yoga -
சுவையான தேங்காய் கேக் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:முற்றிய பெரிய தேங்காய் - 4
வெண்ணெய் - 1/4 கிலோ
ஏலக்காய் - 10
சர்க்கரை - 3/4 கிலோ
ரவை - 100 கிராம்செய்முறை :தேங்காய் கேக் செய்வதற்கு முதலில் தேங்காயை நன்றாக துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ரவையை லேசாக...
Yoga -
கோதுமை மாவில் சுவையான திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்;கோதுமை மாவு -2 கப்நெய் -200மிலிசர்க்கரை -5 கப்முந்திரி -50கிராம்செய்முறை;கோதுமைமாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும்.பிறகு...
சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்பு;
தேவையான பொருட்கள்; சின்ன வெங்காயம் -15தக்காளி -3புளி -எலுமிச்சை பழ...
வெற்றிலை வளர்ப்பும்,அதன் மருத்துவ குணங்களும்;
வெற்றிலை வளர்ப்பு;வெற்றிலையில் 4 தெய்வங்கள் உறைந்துள்ளன.வெற்றிலையின் காம்பில் மகாலஷ்மியும்,நரம்பில் பிரம்மாவும்,முன் பகுதியில் சிவனும்,பின் பகுதியில் சக்தியும் என நான்கு தெய்வங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.வெற்றிலை கொடியில் கணுக்காலில் வேர் விட்டிருக்கும் அதன் சிறு கிளையை ஒடித்து வைத்தாலே,முளைத்துவிடும் . வெற்றிலை நடுவதற்கு...
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான மீல்மேக்கர் குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்;மீல்மேக்கர் -1 கப்வெங்காயம் -1தக்காளி -3இஞ்சி -சிறிதளவுபூண்டு -10 பல்சீரகம் -2ஸ்பூன்மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்மிளகாய் தூள் -1/2ஸ்பூன்கடுகு -1/2 ஸ்பூன்உளுத்தம் பருப்பு -1/2 ஸ்பூன்பெருஞ்சீரகம் -1/2 ஸ்பூன்தேங்காய் பால் -1/2 கப்வேக வைத்த பச்சை பட்டாணி-1/2 கப்கொத்தமல்லி ...
ஆரோக்கியமான இஞ்சி -பூண்டு சாதம் செய்வது எப்படி?
குழம்பு வைக்க நேரம் இல்லையா? உடனே மதிய உணவுக்கு ரெடி பண்ண சிம்பலான இஞ்சி-பூண்டு சாதம்;தேவையான பொருட்கள்;இஞ்சி - 25 கிராம்பூண்டு - 50 கிராம்வெங்காயம் ...
நெல்லிக்காய் சாறு குடிப்பதனால் உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள்;
மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதற்கேற்ப நெல்லிக்காய் சாற்றின் அபூர்வ மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்வோம்;நெல்லிக்காயினைப் பற்றிய தகவல்;தினம் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.”உள்ளங்கை நெல்லிக்கனி போல”, என்ற உவமை பழங்காலத்திலிருந்தே...
மருந்தில்லா வாழ்வுக்கு உணவே மருந்து ; உடல் நலம் தரும் பூண்டின் குணங்கள்
உணவே மருந்து என்பதற்கேற்ப மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டினைப் பற்றி அறிந்துக் கொள்வோம்;”உணவு உங்கள் மருந்தாகவும்,மருந்து உங்கள் உணவாகவும் இருக்கட்டும்”,என ஆங்கில மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்ஸ் கூறியுள்ளதிற்க்கு ஏற்றார் போல் தற்போதைய வாழ்க்கை முறையானது மாறியுள்ளது.நமக்கு வரும் நோயிற்க்கு காரணம்...
பசியை தூண்டும் சுவையான இஞ்சி குழம்பு;
தேவையான பொருட்கள்;இஞ்சி -50கிராம்காய்ந்த மிளகாய் -6சின்ன வெங்காயம் -15பூண்டு பல் -3மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்தேங்காய் துருவல் -1கப்எண்ணெய் -தேவையான அளவுகடுகு ...
━ popular
சினிமா
பிரபல தயாரிப்பாளரின் திருமண விழாவில் கலந்து கொண்ட தனுஷ் – நயன்தாரா …..வைரலாகும் வீடியோ!
நடிகர் தனுஷ் தற்போது குபேரா, தேரே இஷ்க் மெய்ன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இந்த படம் அடுத்த...