செய்திகள்
காலையில் வெந்நீர் குடிக்க தொடங்குங்க…. நோய்களுக்கு குட் பை சொல்லுங்க!
Yoga -
காலையில் வெந்நீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்:காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர்...
பெண் பிள்ளைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய/ தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்!
Yoga -
பொதுவாகவே பெண் பிள்ளைகள் சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும்...
தனுஷ் ரசிகர்களே கொண்டாட தயாராகுங்கள்…. ‘குபேரா’ படத்தின் அசத்தல் அப்டேட்!
Yoga -
குபேரா படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.தனுஷின் 51வது படமாக உருவாகி...
விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’ பட முக்கிய அறிவிப்பு!
Yoga -
விக்னேஷ் சிவன்- பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே பட முக்கிய அறிவிப்பு வெளியாகி...
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளையொட்டி சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி சென்னை ராஜா...
ஈபிஎஸ் மீது ஜெயக்குமாருக்கு அதிருப்தி? தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து பதிவால் சர்ச்சை!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து விட்டு ஜெயலலிதாவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதுஅதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அக்கட்சியின் பொதுச்செயலளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்களை...
தமிழ்நாட்டில் நடக்கப் போகும் சம்பவங்கள்.. அமித்ஷா அசைன்மெண்ட் ரெடி! திகில் கிளப்பும் அய்யநாதன்!
1996ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு எதிராக மக்கள் மத்தியில் எப்படி ஒரு மனநிலை உருவாகியதோ அதுபோன்ற ஒரு சூழலை திமுகவுக்கு எதிராக உருவாக்க பாஜக திட்டமிட்டு வருவதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் எச்சரித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், அதன்...
அமைச்சர்களை குறிவைக்கும் அமித்ஷா! தமிழ்நாட்டில் ஆப்ரேஷன் லோட்டஸ் ஜெயிக்குமா? உமாபதி உடைக்கும் உண்மைகள்!
திமுகவை உடைக்கும் பாஜகவின் திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாகவும், அதனால் எதிர்வரும் நாட்களில் அமலாக்கத் துறை சோதனைகள் மூலம் திமுகவினருக்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக அமைச்சர்களை குறி வைத்து நடைபெறும்...
2026ல் திமுகவின் வெற்றியை உறுதி செய்வோம்; தமிழ்நாட்டை பாதுகாப்போம்
என்.கே.மூர்த்திஎன் தாய் நாட்டில் அல்லது என் வாழ்க்கையில் ஏதாகிலும் மாற்றம் நிகழ வேண்டும் என்று நினைத்தால், அது முதலில் என்னிடமிருந்து தான் தொடங்க வேண்டும். நான் மாறாவிட்டால் வேறு எதுவுமே மாறாது.வெற்றி என்கிற சொல்லுக்கு எப்போதும் ஒரு வசீகரத் தன்மை...
2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டி – சீமான் திட்டவட்டம்!
2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்பாட்டம்...
பிராமண லாபிக்குள் நயினார் சிக்குவாரா? அண்ணாமலையின் அடுத்த் அசைன்மென்ட்!
தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கவும், ஆட்சியை பிடிக்கவும் தனது கொள்கைகளை கூட பாஜக விட்டுக்கொடுக்க தயங்காது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.பாஜகவின் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று முன்னாள் ஐஏஎஸ்...
பொன்முடி பேச்சா அது.. அசிங்கம்! ஆவேசமான எஸ்.பி. லட்சுமணன்!
அமைச்சர் பொன்முடி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கை சரியானது என்றும், அவர் நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அமைச்சர் பொன்முடி மீதான நடவடிக்கை குறித்து மூத்த...
அதிமுக கூட்டணியா? என்டிஏ கூட்டணியா? பாஜக கேட்ட சீட்டு! எனக்கு கிடைத்த டெல்லி தகவல்! ப்ரியன் நேர்க்ணல்!
அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தையில் முதற்கட்டமாக எடப்பாடி பழனிசாமி முன்னிலை பெற்றிருக்கிறார் என்று பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களை வென்றிருந்தது. தினகரனை...
அமித்ஷா – ஓபிஎஸ் ரகசிய சந்திப்பு! எடப்பாடியை ஏற்காத மோடி!
அமித்ஷா தமிழக வருகையின்போது ஓ.பன்னீர்செல்வம் குருமூர்த்தியின் வீட்டில் அவரை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் திறைமறைவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப்...
━ popular
லைஃப்ஸ்டைல்
காலையில் வெந்நீர் குடிக்க தொடங்குங்க…. நோய்களுக்கு குட் பை சொல்லுங்க!
காலையில் வெந்நீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்:காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதனால் வயிறு சுத்தமாகும். அதாவது குடலில் இருந்து கழிவுகள் வெளியேறும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும். நீண்ட நாட்களாக மலச்சிக்கல்...