அரசியல்
ராஜ்நாத் சிங்குடன் ஸ்டாலின் இருக்கலாம்… விஜயுடன் திருமா உட்காரக் கூடாதா?-சர்ச்சை
விஜயுடன் ஒரே மேடையில் கலந்து கொண்டால் குழப்பம் வரும் என்பதால் வி.சி.க...
இந்திய அதிகாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சம்: அதானிக்கு அமெரிக்காவில் பிடிவரண்ட்!
தொழிலதிபர் அதானி சூரிய ஓளி மின்சாரத்தை பெறுவதற்கு 25 கோடி டாலர்கள்...
ஆதாரம் இன்றி பரப்பும் அவதூறுகளா நம்மை அசைக்கும் ஆயுதங்கள் – தொல். திருமாவளவன்
எதிலும் உறுதியில்லா உதிரிகளா நமது எதிரிகள்? ஆதாரம் ஏதுமின்றி இவர்கள் பரப்பும்...
ஒன்றரை லட்சம் மக்களை கைவிட்ட மோடி அரசு: ராஜாவாக வாழ்ந்த மக்கள் திருடர்களாக… பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக…
நூற்றாண்டுகளாக அணையாமல் எரியும் நெருப்பு. ராஜாவாக வாழ்ந்த பொதுமக்கள் அகதிகளாக மாறியுள்ள...
எடப்பாடி பழனிச்சாமி ‘நன்றி’ என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர் – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 'நன்றி' என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்து உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசுத்திட்டங்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய பெயரை ஏன் வைக்கிறீர்கள் என்று...
விசிக இணைந்து உருவாக்கிய இந்திய கூட்டணியை பாதுகாப்போம் – தொல். திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து உருவாக்கிய இந்திய கூட்டணியை பாதுகாப்பதில் எங்களுக்கும் கடமை இருக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசியலில் கொள்கை தெளிவும், புரிதலும் உள்ள ஒரு தலைவர் திருமாவளவன். கடந்த சில நாட்களாக கூட்டணி குறித்து பேசும் போது...
அதிமுக,தவெக கூட்டணி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்
அதிமுக, தவெக கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி இருக்கிறது? கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுருக்கமாக பதிலளித்துள்ளார்.2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் மாவட்டம் தோறும் கள ஆய்வு நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் பொதுச்...
கோவையில் மகனுக்காக ஆர்பாட்டம் செய்ய முயன்ற அர்ஜுன் சம்பத் கைது – ஓட்டம் பிடித்த தொண்டர்
கோவையில் மகனுக்காக ஆர்பாட்டம் செய்ய முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார் . அப்போது அவருடைய அமைப்பை தொண்டர் ஒருவர் கைது நடவடிக்கைக்கு பயந்து ஓட்டம் பிடித்தார்.இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின்...
மருத்துவக் கல்வி கட்டமைப்பை சிதைக்க முயற்சி – விசிக வன்னியரசு
மருத்துவக் கல்வி கட்டமைப்பை சிதைக்க சில நபா்களால் முயற்ச்சி நடைபெறுகிறது இதை காப்பாற்றும் பொருப்பு நம் எல்லோருக்கும் உண்டு என விடுதலை சிறுத்தை கட்சி துணைப் பொது செயலாளர் வன்னியரசு குறிப்பிட்டுள்ளாா்.புற்று நோயால் உயிருக்கு போராடி வரும் தாயை காப்பாற்ற...
அமெரிக்க அதிபர் பைடனைப் போல மோடியும் நினைவாற்றலை இழந்து இருக்கலாம் – ராகுல் காந்தி விமர்சனம்
அமெரிக்க அதிபர் பைடனைப் போல பிரதமர் நரேந்திர மோடி நினைவாற்றலை இழந்து விட்டதாக மராட்டி மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது
ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தல்...
‘டிரம்புக்கு ஓட்டு போட்ட ஆண்களுடன் செக்ஸ் கிடையாது’: அமெரிக்க பெண்கள் போராட்டம்
டிரம்புக்கு ஓட்டு போட்டியா? ‘நோ செக்ஸ்’ – அமெரிக்க
அமெரிக்காவில் டிரம்பிற்கு வாக்களித்த ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டோம், அவர்கள் குழந்தையை எங்கள் வயிற்றில் சுமக்க மாட்டோம், அவர்களுடன் காதல் கிடையாது, கடலையும் போடமாட்டோம் என்று சில பெண்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவில்...
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி அடைந்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக...
மாநில வளர்ச்சிக்கு முதல்வரின் அரவணைப்போடு கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது – அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்…
தொழில்த்துறை வளர்ச்சி மற்றும் தமிழக முன்னேற்றத்திற்கு மாவட்டம் தோறும் மக்களுக்கு தேவையான திட்டங்களை பார்த்து பார்த்து செய்து வரும் முதல்வர் மக்களுக்கான முதல்வராக செயல்பட்டு வருகிறார். மாவட்டம் தோறும் தொழில் வளர்ச்சி என்பது அனைத்துத்துறைகளின் வளர்ச்சியாக உள்ளது. மாநில வளர்ச்சிக்கு...
திமுக வியூகம்: புஹாஹா… அதிபர் சத்தமாக சிரிப்பாராம்- சீமானின் நிலைமை சொன்ன சாட்டை
முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேற வைத்து, நாம் தமிழர் கட்சியை உடைக்க, தி.மு.க., வியூகம் வகுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.அந்தச் செய்தியில், ‘‘தொடர் தோல்விகளை சந்தித்தாலும், ஒவ்வொரு தேர்தலிலும், சீமான் கட்சியின் ஓட்டு சதவீதம் அதிகரித்து வருகிறது. வரும் 2026...
━ popular
சினிமா
ஏ.ஆர்.ரஹ்மானுக்கும்- மோகினி டேவுக்கும் தொடர்பா..? சாய்ரா வழக்கறிஞர் விளக்கம்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்- சாய்ரா விவாகரத்து அறிவித்த சில மணி நேரங்களியேலே தனது கணவனுடனான விவிவாகரத்தையும் அறித்தார் 28 வயதான மோகினி டே. இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் பாஸிஸ்ட். இது ஏர்.ஆர்.ரஹ்மான் விவகாரத்தில் மேலும் சர்ச்சையைக்...