தமிழ்நாடு
ஆசிரியை கொலை – மல்லிப்பட்டினம் அரசுப்பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை!
ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளிக்கு ஒரு...
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட்!
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவனை சஸ்பெண்ட் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி...
அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே மனதில் கொண்டு எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிடுகிறார் – அமைச்சர் மா.சுப்பிரமணயன்!
அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே மனதில் கொண்டு எதையும் அறியாமல் புரியாமல் எடப்பாடி...
ஆசிரியை கொலை மிகவும் மிருகத்தனமானது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆசிரியை ரமணி...
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்… எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை எழும்பூரில் அண்மையில் பிராமணர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்துரி தெலுங்கு பேசும் மக்கள்...
மல்லிப்பட்டினத்தில் காதலனால் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!
தஞ்சை மல்லிப்பட்டினத்தில் காதலனால் குத்திக் கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் சின்னமலை பகுதியை சேர்ந்தவர் ரமணி (26). இவர் அங்குள்ள அரசுப் உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்....
ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி!
ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையை ரூ.3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 3,051 கோடி ரூபாய் முதலீட்டில் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன்...
மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமனம்!
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிரிதுள் வரும் நவம்பர் 21ஆம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளார். இதனால் சென்னை உயர்நீதிமன்ற மூத்த...
ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் 60 சவரன் தங்க நகை , பணம் திருட்டு
வேலூரில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரின் (BDO) வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் 60 சவரன் தங்க நகை கொள்ளை பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த மேட்டு இடயாம்பட்டி சாலை M.K...
வரலாற்றை காப்பாற்ற சிந்து சமவெளி ஆய்வு அவசியம் – அமர்நாத் ராமகிருஷ்ணன்
சிந்துச் சமவெளி ஆய்வு நூற்றாண்டு விழா தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது இதில் தொல்லியல் இயக்குனர் அமர்நாத் ராமகிருஷ்ணன், வி.ஐ.டி பல்கலைக்கழகம் விசுவநாதன் உள்ளிட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர். வரலாற்றை காப்பாற்ற வேண்டும் என்றால் சிந்து சமவெளி ஆய்வு அவசியம்...
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம்: வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதை திரும்பப் பெற கனிமொழி வலியுறுத்தல்!
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளதாக மத்திய அரசு...
பாக். சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை… வெளியுறவு அமைச்சருக்கு, முதலமைச்சர் கடிதம்!
பாகிஸ்தான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களை உள்ளிட்ட 14 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர்...
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி அளித்தது அதிர்ச்சி – டிடிவி தினகரன் கண்டனம்
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்துவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைக்கும் இலங்கை அரசின் முடிவை ஆரம்ப நிலையிலேயே மத்திய,...
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – ஐகோர்ட் தீர்ப்பு..!!
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்தி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில்...
Ramya -
━ popular
க்ரைம்
புதுச்சேரியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட தம்பதி – 6 ஆண்டுகளுக்குப் பின் கைது
புதுச்சேரியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வழக்கில்,பெங்களூரில் தலைமறைவாக இருந்த சென்னை தம்பதியை போலீசார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்தனர்.புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை...