தமிழ்நாடு

முதலமைச்சா் அறிவித்த நிதியை ஆசிரியையின் குடும்பத்திற்கு வழங்கிய – அமைச்சா் கோவி.செழியன்

மறைந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதி உதவியை...

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துக – சீமான் வலியுறுத்தல்..!!

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக மீண்டும்...

சாலையோர உணவகங்களுக்கான 2 ஆண்டு உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் சாலையோர உணவகங்களுக்கான இரண்டு ஆண்டு உரிமங்களைப்...

ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தினர் – போராட்டம்

ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவொற்றியூர் குற்றவியல் நடுவர்...

வரலாற்றை காப்பாற்ற சிந்து சமவெளி ஆய்வு அவசியம் – அமர்நாத் ராமகிருஷ்ணன்

சிந்துச் சமவெளி ஆய்வு நூற்றாண்டு விழா தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது இதில் தொல்லியல் இயக்குனர் அமர்நாத் ராமகிருஷ்ணன், வி.ஐ.டி பல்கலைக்கழகம் விசுவநாதன் உள்ளிட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர். வரலாற்றை காப்பாற்ற வேண்டும் என்றால் சிந்து சமவெளி ஆய்வு அவசியம்...

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம்: வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதை  திரும்பப் பெற கனிமொழி வலியுறுத்தல்!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளதாக மத்திய அரசு...

பாக். சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை… வெளியுறவு அமைச்சருக்கு, முதலமைச்சர் கடிதம்!

பாகிஸ்தான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களை உள்ளிட்ட 14 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர்...

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி அளித்தது அதிர்ச்சி –  டிடிவி தினகரன் கண்டனம்

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்துவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைக்கும் இலங்கை அரசின் முடிவை ஆரம்ப நிலையிலேயே மத்திய,...

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – ஐகோர்ட் தீர்ப்பு..!!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்தி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில்...

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க உறுதியான நடவடிக்கை வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் 2022-23-ஆம் ஆண்டில் நியாயவிலைக்கடை அரிசி கடத்தலால்  ரூ.1900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கடத்தலைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பொது வினியோகத்திட்டத்தின்...

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்..!!

திமுக உயர்நிலை செயல் திட்ட ஆலோசனை கூட்டம், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.சட்டப்பேரவை தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று...

அரசு பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ திட்டம் தொடக்கம் – அமைச்சர் அன்பில் மகேஸ்

அரசு பள்ளிகளில் ஹவுஸ் சிஸ்டத்தை தொடங்கி வைத்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ்.மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் 'மகிழ் முற்றம்' திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவத்துள்ளார்.2024 - 2025-ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது "மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில்...

திரைப்பட விமர்சனம் என்கிற பெயரில் வன்மத்தை கக்கும் யூடியூப் சேனல்கள் – TFAPA கண்டனம்

திரைப்பட விமர்சனம் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் மற்றும் வன்மத்தை விதைக்கும் சம்பவங்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அளைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அது...

தொடர்ந்து எகிறும் தங்கம் விலை.!! இன்று சவரனுக்கு ரூ.400 உயர்வு..

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இந்தியாவில் தங்கம் விலை அவ்வப்போது குறைவதும், உயர்வதுமாக போக்கு காட்டி வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நடப்பாண்டு மட்டும் சுமார் 39 முறை தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது....

━ popular

ஏ.ஆர்.ரஹ்மானுக்கும்- மோகினி டேவுக்கும் தொடர்பா..? சாய்ரா வழக்கறிஞர் விளக்கம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்- சாய்ரா விவாகரத்து அறிவித்த சில மணி நேரங்களியேலே தனது கணவனுடனான விவிவாகரத்தையும் அறித்தார் 28 வயதான மோகினி டே. இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் பாஸிஸ்ட். இது ஏர்.ஆர்.ரஹ்மான் விவகாரத்தில் மேலும் சர்ச்சையைக்...