தமிழ்நாடு

நடிகை கஸ்தூரி வழக்கறிஞர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்ககோரி -குற்றச்சாட்டு

வழக்கறிஞர் பிரபாகரன் தனது வழக்கறிஞர் எனக்கூறி பேட்டி அளித்து வருவதாக குற்றச்சாட்டு....

முதலமைச்சா் அறிவித்த நிதியை ஆசிரியையின் குடும்பத்திற்கு வழங்கிய – அமைச்சா் கோவி.செழியன்

மறைந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதி உதவியை...

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துக – சீமான் வலியுறுத்தல்..!!

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக மீண்டும்...

சாலையோர உணவகங்களுக்கான 2 ஆண்டு உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் சாலையோர உணவகங்களுக்கான இரண்டு ஆண்டு உரிமங்களைப்...

தொடர்ந்து எகிறும் தங்கம் விலை.!! இன்று சவரனுக்கு ரூ.400 உயர்வு..

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இந்தியாவில் தங்கம் விலை அவ்வப்போது குறைவதும், உயர்வதுமாக போக்கு காட்டி வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நடப்பாண்டு மட்டும் சுமார் 39 முறை தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது....

கோவை மாணவி மரணத்திற்கு சிக்கன் ரைஸ் காரணம் அல்ல – காவல்துறை தகவல்

கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை உயிரிழந்ததற்கு சிக்கன் ரைஸ் காரணமல்ல என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.கோவை சுகுணாபுரத்தை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை எலினா லாரெட் (15), என்பவர் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில்...

திமுக நிர்வாகி இல்ல திருமண விழா… மணமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் மடத்துக்குளம் ஜெயராமகிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவரும், மடத்துக்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மடத்துக்குளம் ஜெயராமகிருஷ்ணன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை...

பல்கலைக்கழகங்களில் “பயோமெட்ரிக் வருகைக் குறியிடல் முறை” அறிமுகப்படுத்த உத்தரவு

தமிழக பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பயோ மெட்ரிக் வருகை பதிவில் தங்களது வருகையை பதிவு செய்ய வேண்டும் என  உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்கலைக் கழகங்களின் பல அலுவலர்கள்,...

மீண்டும் ஆங்கில மொழியில் எல்.ஐ.சி இணையதளம்!

எல்.ஐ.சி இணையதள பக்கம் இந்தியில் மாற்றப்பட்டதற்கு தொழில்நுட்ப கோளறே காரணம் என்றும், சிரமத்திற்கு வருந்துவதாகவும் எல்.ஐ.சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி யின் இணையதள பக்கம் ஆங்கிலத்தில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை...

மலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் பெண் பயணி உயிரிழப்பு!

மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண் பயணி மாரடைப்பால் உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் மாயவன் என்பவரது மனைவி ராசாத்தி (37). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹவுஸ்...

அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு

பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து தமிழக நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு துறையின் சார்பில் அவசர கால வெள்ள...

16 ஆவது நிதி ஆணையத்திற்கு வகுப்பெடுத்த தமிழக அரசு – கி. வீரமணி பாராட்டு

16 ஆவது நிதி ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு வகுப்பெடுத்துள்ளது. ஆணைக்குழு அதிகாரிகள் ஆச்சரியப்பட்டு போனார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;ஒன்றிய அரசின் நிதி ஆணையத்திற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் அளித்துள்ள...

இறந்ததாக சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்ட மூதாட்டி உடல்… இறுதிச்சடங்கின்போது கண் விழித்ததால் உறவினர்கள் திகைப்பு

மணப்பாறை அருகே இறந்ததாக கருதி மயானத்திற்கு கொண்டுசென்ற மூதாட்டி  உயிருடன் இருந்ததால், உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம்  துவரங்குறிச்சி அருகேயுள்ள சுரக்காய்பட்டி கிராமத்தை சேர்ந்த பம்பையன் என்பவரது மனைவி 60 வயது சின்னம்மாள்....

சேலத்தில் அளவுக்கு அதிகமாக வொர்க்கவுட் செய்த ஜிம் உரிமையாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சேலத்தில் அளவுக்கு அதிகமாக வொர்க்கவுட் செய்த ஜிம் உரிமையாளர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.சேலம் கோட்டை வெங்கடசாமி தெருவை சேர்ந்தவர் முகதீர்முகமது (36). குகை ஆற்றோர வடக்கு தெருவில் ஜிம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஜிம்மிற்கு...

━ popular

பொங்கலுக்கு வருவது உறுதி…. விடாமுயற்சியுடன் பணியாற்றும் ‘குட் பேட் அக்லி’ படக்குழு!

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து அஜித், விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். அதே சமயம் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்...