உலகம்

சீனாவின் கணினி Lenovo விற்பனை சரிவு: இந்தியர்கள் புறக்கணிப்பது ஏன்?

சீன கணினி, லேப்டாப் தயாரிப்பு நிறுவனமான லெனோவா இந்தியாவில் பெரும் பின்னடைவை...

அட, சீனாவில் இப்படியொரு நெருக்கடியா..? சட்டம்போட்டு விதைத்த வினை

சீனாவின் மக்கள் தொகை குறித்த புதிய தகவல் அந்நாட்டின் ஜி ஜின்பிங்...

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!

இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக் கொண்டார். அதோடு,...

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி...

கமலா ஹாரிஸ் உருவத்தில் 50 கிலோ இட்லி – தமிழ்நாடு சமையல் தொழிலாளர் சங்கத்தினர் அசத்தல்

கமலா ஹாரிஸ் உருவத்தில் 50 கிலோ எடையுள்ள இட்லி தயாரித்து தமிழ்நாடு சமையல் தொழிலாளர் சங்கத்தினர் அசத்தி உள்ளனர்.அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை கொண்டாட்டத்திற்கு தேர்தல் முடிவு அதிர்ச்சி அளிக்கும் விதமாய் மாறியது.சென்னை...

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.அமெரிக்காவின் தற்போதைய அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம்...

நவம்பர் 24, 25ம் தேதிகளில் ஐபிஎல் மெகா ஏலம் – பிசிசிஐ அறிவிப்பு!

ஐ.பி.எல். மெகா ஏலம் வரும் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.நடப்பு ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு முன்னதாக,...

மன அழுத்த நிவாரணம் : உங்க முதலாளி மீது கோபமா? முன்னாள் காதலர் மீது கோபமா ? 

உங்க முதலாளி மீது கோபமா? முன்னாள் காதலர் மீது கோபமா ?  இதை முயர்ச்சி பண்ணுங்க !மன அழுத்த நிவாரணத்திற்கான தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான வழியை தாய்லாந்து கலைஞர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.இவர்கள் தனிநபருக்கு பிடிக்காத நபரின் (முதலாளி/ முன்னாள் காதலர்) சிலையை...

பெரு நாட்டில் நடந்த போட்டியின் போது மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பரிதாபமாக உயிரிழப்பு

பெரு நாட்டில் நடந்த கால்பந்து போட்டியின்போது மைதானத்தில் மின்னல் தாக்கியதில் ஜுவான் சோக்கா லாக்டா என்ற 39 வயது கோல்கீப்பர் மற்றும் 5 வீரர்கள் காயமடைந்துள்ளனர். மின்னல் தாக்கியதில்  அவரது உடலில் பலத்த தீக்காயங்கள் ஆன நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு...

ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு… அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலை. மாணவி!

ஈரானில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவி ஒருவர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரான் நாட்டில் பெண்களுக்கு பல்வேறு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வப்போது போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,...

━ popular

பொங்கலுக்கு வருவது உறுதி…. விடாமுயற்சியுடன் பணியாற்றும் ‘குட் பேட் அக்லி’ படக்குழு!

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து அஜித், விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். அதே சமயம் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்...

திமுகவை எதிர்த்து விஜய் குரல் கொடுத்தால், பழனிச்சாமி பதறுவது ஏன்?

பொன்னேரி - G. பாலகிருஷ்ணன்இந்திய அளவில், தமிழக அரசியல் களம் என்பது எப்போதும் சூடாகவே இருந்து கொண்டிருக்கும். அதிலும், ஏதாவது ஒரு தேர்தல் நெருங்க கூடிய சூழ்நிலையில் தமிழக அரசியலில் உஷ்ணம் மேலும்...

‘ஆடு ஜீவிதம்’ படத்திற்காக ஹாலிவுட் விருது வென்ற ஏ.ஆர். ரகுமான்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் படத்திற்காக ஹாலிவுட் விருது வென்றுள்ளார்.தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் பணியாற்றி வருபவர் பிரித்விராஜ். இவரது நடிப்பில் கடந்த மார்ச் மாதம் உலகம் முழுவதும் வெளியான...

தொழிலக பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது – அமைச்சர் சி.வி கணேசன்

இந்தியாவில் அதிக பெண் தொழிலாளர்கள் பணியாற்றும் மாநிலம் தமிழ்நாடு என தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மேம்படுத்தும் வகையில்...

ஐபிஎல் 2025 ஏலம்: 6 இந்திய வீரர்களை வாங்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி

இந்தியன் பிரீமியர் லீக்கின் 2025 சீசனுக்கு முன்னதாக நடைபெறவுள்ள ஏலத்தில் ஏராளமான நட்சத்திர வீரர்கள் களமிறங்கியுள்ளனர். அவர்களில் 6 பந்துவீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளனர்.ஐபிஎல் வரலாற்றில் மிக வெற்றிகரமான பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் 160 போட்டிகளில்...