கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.
தீபாவாளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் பாறையை பார்க்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.
சுற்றுலா தலத்தில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் , திருவள்ளூவர் சிலையை பார்க்க சுற்றுலா படகில் சாவரி செய்தனர். அந்த படகின் கணக்குப்படி நான்கு நாட்களில் மட்டும் 29 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நேரில் கண்டு ரசித்துள்ளார்கள். இதனை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.