- Advertisement -
கலைஞரின் மருமகனும் கலைஞரின் மகள் செல்வியின் கணவர் முரசொலி செல்வம் காலமானார்.
முரசொலி செல்வத்தின் மறைவையொட்டி, திமுகவின் தலைமை அலுவலகமான சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் மற்றும் இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில்
கட்சிக் கொடி, மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடும் அறிவிப்பு, சற்று நேரத்தில் வெளியாகவுள்ளது…
பெங்களூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வரப்படும் முரசொலி செல்வத்தின் உடல், இன்று மாலை, 5.00 மணியளவில், சென்னை கோபாலபுரத்தை வந்தடையும் எனறு கூறப்படுகிறது