Homeசெய்திகள்ஆன்மீகம்அண்ணாமலையார் கோயிலில் நவம்பர் 14-ல் பிற்பகல் தரிசணம் ரத்து

அண்ணாமலையார் கோயிலில் நவம்பர் 14-ல் பிற்பகல் தரிசணம் ரத்து

-

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி நவம்பர் 14ம் தேதி பிற்பகல், பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என அறிவித்துள்ளனர்.

அண்ணாமலையார் கோயிலில் நவம்பர் 14-ல் பிற்பகல் தரிசணம் ரத்து

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி நவம்பர் 14ம் தேதி அஸ்வினி நட்சத்திரத்தில் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற உள்ளதால், அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளனர்.

லிதுவேனியா பெண்ணை காதலித்து கரம்பிடித்த தமிழக இளைஞர்… திருவள்ளூரில் தமிழ் முறைப்படி நடைபெற்ற திருமணம்!

 

MUST READ