Homeசெய்திகள்ஆவடிமறைந்தமுன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழா

மறைந்தமுன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழா

-

- Advertisement -

மறைந்தமுன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழாஆவடி அருகே மறைந்தமுன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழா நாகவல்லி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்பட்டது.

மறைந்தமுன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழாசென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு மண்டல தலைவர் அமித் பாபு  நிகழ்ச்சி ஏற்பாட்டில் சிறப்பு அழைப்பாளராக மற்றும் ஆவடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் யுவராஜ்  கலந்துகொண்டனர்.

மறைந்தமுன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழா

பட்டாபிராம் பகுதியில் அமைந்துள்ள நாகவல்லி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆலயத்திலிருந்து பேரணியாக சென்று பட்டாபிராம் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள ராஜீவ் காந்தி  சிலைக்கு மாலை அணிவித்து அருகே அமைந்துள்ள கொடி கம்பத்தில் கொடியேற்றினர்.

மறைந்தமுன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழா

இனிப்புகள் வழங்கி 500க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு அன்னதான வழங்கினர்.

சென்னையில் மனு பாக்கருக்கு பாராட்டு விழா

இந்நிகழ்ச்சியில் திரளாக காங்கிரஸ் கட்சியினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

MUST READ