Homeசெய்திகள்ஆவடிஆவடி - தாம்பரம் இடையே மற்றும் பட்டாபிராம் - அண்ணா சதுக்கம் இடையே புதிய பஸ்...

ஆவடி – தாம்பரம் இடையே மற்றும் பட்டாபிராம் – அண்ணா சதுக்கம் இடையே புதிய பஸ் சேவை

-

ஆவடி - தாம்பரம் இடையே மற்றும் பட்டாபிராம் - அண்ணா சதுக்கம் இடையே புதிய பஸ் சேவைஆவடி – தாம்பரம்  இடையே மற்றும் பட்டாபிராம் – அண்ணா சதுக்கம் இடையே புதிதாக இரண்டு தாழ்தள பஸ் சேவை.

சென்னை மாநகராட்சி போக்குவரத்து கழகத்துக்கு 58 புதிய தாழ்தள பஸ்கள், 30 சாதாரண பஸ்கள், 12 புதுப்பிக்கப்பட்ட பஸ்கள், வழங்கப்பட்டுள்ளன.

வினேஷ் போகத்தின் சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது : குடியரசுத் தலைவர் முர்மு

இவை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்படுகின்றன. இதன்படி  ஆவடி – தாம்பரம் இடையே வழித்தட எண் 70, இரண்டு தாழ்தள பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பட்டாபிராம் – அண்ணா சதுக்கம் இடையே (40A) இரண்டு  தாழ்தள பஸ்கள் இயக்கப்படுகின்றன.

MUST READ