Homeசெய்திகள்சென்னைஷவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

ஷவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

-

- Advertisement -

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றில் சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவனின் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சிறுவனின் தரப்பில் உணவகம் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ஷவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாலபவன் என்ற ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சிறுவனின் தரப்பில் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் உணவகத்தை ஆய்வு செய்து அபராதம் விதித்துள்ளனர். மேலும் சவர்மாவிற்கு உபயோகப்படுதிய இறைச்சி , குடிநீர், மசாலா பொருட்கள் என, 6 வித உணவுப்பொருட்களின் மாதிரிகளை ஆய்விற்கு அனுப்பியுள்ளனர்.

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு உரிமை! மருத்துவா் ராமதாஸ் வலியுறுத்தல்

MUST READ