செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியை நெருங்குவதால் பாதுகாப்பு கருதி 5 கண் மதகு வழியாக 4500 கன அடி உபரி நீர் திறப்பு.
செம்பரம்பாக்கம் ஏரி 3645 மில்லியன் கன அடியில் 3538 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 24 அடியில் 23.59 அடியை எட்டியது.
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றத்தால் குன்றத்தூர், காவனூர், சிறுகளத்தூர்,திருமுடிவாக்கம்,திருநீர்மலை, வழுதியம்பேடு உள்ளிட்ட கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
தொழில்நுட்ப கோளாறால் சென்னையில் 2 விமானங்கள் தரையிறக்கம்… நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்!
காலை 8 மணிக்கு 1000 கன அடி உபரி திறக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 3500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது